logo


Home கேள்விப்பத்திரங்கள்
ஹிரிகல்கொடல்ல ஆரம்பப் பாடசாலைக்கு கட்டிடம் வழங்குதல்
அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், ‘எந்தவொரு ஆளினதும் வெற்றிக்கு வழிவகுப்பது கல்வியாகும்’ என்னும் அதன் கொள்கைக்கு ஏற்ப மேலும் ஒரு படி முன்சென்று சமூகத்தில் உள்ள வறிய பாடசாலை மாணவர்களுக்கு உதவும் மனப்பாங்கில் அதன் சமுதாயப் பணியையும் நிறைவேற்றியது. எனவே, கல்வி உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2013ஆம் ஆண்டு பாடசாலைக் கட்டிடம் ஒன்றையும் தேனீர்ச்சாலை ஒன்றையும் களுத்துறையில் உள்ள ஹிரிகொல்ல ஆரம்பப் பாடசாலையில் நிர்மாணித்து அன்பளிப்புச் செய்தது.
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-12-2017 04:05