logo


Home கேள்விப்பத்திரங்கள்
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் வாட்டுகளைப் பேணுதல்
அ.ம.உ.கூ. அதன் சேவைகளை வழங்குவதன் மூலமாக பிரசாரம் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொழுபோவிலையில் உள்ள கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் 1ஆம் இலக்க நோயாளர் விடுதியைப் பேணுவதுடன் அந்த விடுதிக்குத் தேவையான ரூபா. 1.5 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும் ஏனைய உபகரணங்களையும் வழங்கியது. மேலும், 07ஆம் இலக்க நோயாளர் விடுதிக்குத் தேவையான ரூபா 1.5 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும் ஏனைய உபகரணங்களையும் அ.ம.உ.கூ. நன்கொடையாக வழங்கியது.
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23