logo


Home கேள்விப்பத்திரங்கள்
பாடசாலைகளுக்கு புத்தகங்களையும் சப்பாத்துகளையும் அன்பளிப்புச் செய்தல்
கல்வி மக்களுக்கு இலகுவாக வழி காட்டுகிறது. ஆனால் செலுத்துவது க~;டமாகும். ஆள்வது இலகுவானதுஇ ஆனால் அடிமைப்படுத்துவது க~;டமானதாகும்”
-பீற்றா; புரோகம்-
அ.ம. உகூட்டுத்தாபனத்தின் CSR செயற்பாடுகளை பரப்புவதற்காகவும், இலங்கையில் உள்ள பின்தங்கிய நகரங்களையும் கிராமங்களையும் மேம்படுத்துவதற்கு உதவும் நோக்குடனும் நாம் எமது சேவைகளை குறிப்பாக பாடசாலைகளுடன் ஒருங்கிணைத்துள்ளோம். அ.ம.உ.கூ. பாடசாலை அப்பியாசக் கொப்பிகளையும் நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்களையும் சப்பாத்துகளையும் மதவாச்சிய மகா வித்தியாலயம், மதவாச்சிய, அத்தனகடவெல மகா வித்தியாலயம், பொலன்னறுவை மற்றும் கந்தவல வித்தியாலயம், இரத்மலானை ஆகிய பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்க முடிந்த்து.
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-12-2017 04:05