logo


உள்ளக கணக்காய்வூத் திணைக்களம்
உள்ளக கணக்காய்வு செயற்பாடு அரச கூட்டுத்தாபனமொன்றின் நியதிச் சட்ட தேவையாகும். இது இலங்கை மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தனியான ஒரு பிரிவாக நிறுவப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் சுமுகமான செயற்பாட்டுக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடா் முகாமைத்துவம், கட்டுப்பாடு, செயற்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை வினைத்திறன் மிக்கவகையில் செயற்படுத்துவதற்கு இது நடவடிக்கை எடுக்கிறது. இடா் முகாமைத்துவம், கட்டுப்பாடு, செயற்பாட்டு நடவடிக்கைகள் தரவு மற்றும் வியாபார நடவடிக்கைகள், என்பவற்றை வினைத்திறன் மிக்கவகையில் செயற்படுத்துவதற்கு உள்ளக கணக்காய்வு அதன் கொள்ளளவை மேம்படுத்திக்கொண்டுள்ளது. உள்ளக கணக்காய்வு தலைமை அதன் அவதானிப்புகளை தலைவருக்கு, பணிப்பாளா் சபைக்கு கணக்காய்வு குழுவூக்கு நேரடியாக அறிவிப்பதன்மூலம் அதன் சுயாதீன தன்மையை வலுப்படுத்திக்கொண்டுள்ளது.
Contact person
Bandarawatta V. J
Internal Auditor
Office Direct : 011 - 2626619
Office : 011 - 2635353 ,011 - 2637574 , Ext. 322
E-Mail - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23