logo


பராமரிப்பு
பராமரிப்பு திணைக்களம் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் உள்ள பிரதான திணைக்களங்களில் ஒன்றாகும். இத்திணைக்களத்தின் பிரதான நோக்கம், இயந்திரங்களையும் எந்திரவியல் மின்னியல் இலத்திரனியல், இரசாயனம் மற்றும் சிவில்துறை என்பவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிப்பது மாத்திரமல்ல, அதிசிறந்த தரத்திலான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு தூய்மையான சூழலை உருவாக்குவதற்கு மின்சாரம், தண்ணீர் ஆவி அழுத்தப்பட்ட வாயு, வளிச்சிராக்கி போன்ற பொதுப்பயன்பாட்டு சேவைகள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதிசெய்வதுமாகும். மேலும் இந்த திணைக்களம் புதிய கட்டிடங்களை நிர்மாணித்தல், புதிய இயந்திரங்களை கொள்வனவுசெய்தல், வசதிகளை விரிவாக்குதல், வலு சக்தியை சேமிக்கும் கருத்திட்டங்கள் ஆகியன போன்ற விசேட கருத்திட்டங்களையும் மேற்கொள்கிறது.
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-12-2017 04:05