logo


Home அ.ம.உ.கூ.வின் சேவைகள் ஏனைய சேவைகள் திட்டமிடலும் கொள்வனவும்
திட்டமிடல் மற்றும் கொள்வனவு
திட்டமிடல் கொள்வனவுத் திணைக்களம் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவுச் செயன்முறையை ஒருமுகப்படுத்துகின்றது. கொள்வனவுப் பணியாளர்கள் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாவினதும் பெறுமதியை உச்சப்படுத்துகின்றது. இந்தத் திணைக்களத்தின் பொறுப்பு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் தரம், உரிய காலத்தில் இயங்குதல், பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகும்.
திணைக்களத்தின் பணிகள்
சாதன திட்டமிடல், கொள்வனவு மற்றும் சரக்கிருப்புக் கட்டுப்பாடு
பின்வரும் தரக்குறியீட்டைக் கொண்ட கொள்வனவு முறைமையை நாம் கடைப்பிடிக்கின்றோம்
பொருளாதாரம், வினைத்திறன் மற்றும் பயனுறுதி ஆகியவற்றை உச்சப்படுத்தல் (VFM)
விதந்துரைக்கப்பட்ட நியமங்கள், விபரக்குறிப்புகள், உள்நாட்டுச் சட்டங்கள், விதிகளும் ஒழுங்குவிதிகளும் மற்றும் சர்வதேச கடப்பாடுகள்.
அக்கறையுள்ள தரப்புகள் கொள்வனவில் பங்குபற்றுவதற்கான நியாயமானதும் சமத்துவமானதுமான அதிகூடிய சந்தர்ப்பம்.
வெளிப்படைத் தன்மையையும் மாறாநிலையையும் உறுதிப்படுத்தல்
பயனுறுதியான ஒழுங்கமைப்பு வளங்கள்
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23