logo


உற்பத்தித் திணைக்களம்
imageimageimageimageimageimageimage
மருந்தாக்கற் பொருட்களின் உற்பத்தியின் நவீன போக்கின் பிரகாரம் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் ஜப்பானிய வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது. உற்பத்திப் பிரதேசம் அங்குள்ள சிறு துணிக்கைகளின் அளவைக் குறைப்பதற்காக “அதி உயர் வினைத்திறன் மிக்க வளியை வடிகட்டும்” மத்திய வளிச்சீராக்கி முறைமையைக் கொண்ட அதீத சுத்தமான பிரதேசத்தைக் கொண்டதாகும். தொழிற்சாலையின் அமைப்பு உன்னதமான தரத்தைப் பேணும் அதேவேளை சாதனங்களின் பாய்ச்சலுக்கு வழிகோலுகின்றது. உயர் தரத்திலான உற்பத்திகளை மேற்கொள்வதற்காக அர்ப்பணிப்பும் அனுபவமும் மிக்க தகைமை மிகு உற்பத்திப் பணியாளர்கள் ஜப்பானின் உதவியுடனும் பின்னர் உலக சுகாதார தாபனத்தின் வழிகாட்டலுடனும் பயிற்றப்பட்டனர். உற்பத்தியின் தரத்தைப் பேணும் பிரதான பொறுப்பைக் கொண்ட உற்பத்திப் பணியாளர்கள் உற்பத்தித் திணைக்களத்தில் உள்ள நவீன ஆய்வுகூடத்தில் தங்களால் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திகள்மீது தமது ஆரம்ப நடவடிக்கைமுறை பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

Contact person
Jayaweera S. P
DGM - Production
Office Direct : 011 - 2623521
Office : 011 - 2637574 , 2635353 Ext. 426, 427
E-Mail - இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

Go Back

 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23