logo


Home அ.ம.உ.கூ.வின் சேவைகள் ஏனைய சேவைகள் மனித வளங்களும் நிர்வாகமும்
மனித வளங்கள் மற்றும் நிர்வாக திணைக்களம்
ஊழியர்கள்தான் கூட்டுத்தாபனத்தின் மிகவும் முக்கியமான சொத்து என அ.ம.கூ கருதுகிறது. மேலும் அதன் நிலைபேறான தன்மை அதன் ஊழியர்கள்மீதே தங்கியிருக்கிறது. இந்த நிலைபேறான தன்மையை அடைவதற்கு மனித வளங்கள் மற்றும் நிர்வாக திணைக்களம் எப்பொழுதும் கூட்டுத்தாபனத்தின் மனித வள திறமுறைகளை கிடைநிலையாகவும் செங்குத்தாகவும் ஒருங்கிணைப்பதற்கு மனிதவள திறமுறைகளுக்கு உதவுகிறது. மேலும், மனிதவள மற்றும் நிர்வாக திணைக்களம் ஊழியர்களின் செயலூக்கத்தையும் ஒழுக்கத்தையும் பேணுகின்ற அதேவேளையில் அனைத்து நிலைகளிலும் உற்பத்தித் திறன்மிக்க மக்களை விருத்தி செய்வதற்கும் கூட்டுத்தாபனத்தின் குழுவாக வேலைசெய்யும் கலாசாரத்தையும் விருத்தி செய்வதற்கும் வசதியேற்படுத்துகிறது.
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-12-2017 04:05