logo


Home அ.ம.உ.கூ.வின் சேவைகள் ஏனைய சேவைகள்
கணக்குகள்
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் பொருத்தமான அனைத்து சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் இணங்கியொழுகி நிதி அறிக்கைகளை வழங்கும் பொறுப்பு நிதி திணைக்களத்துக்கு உரியதாகும். நிதி திணைக்களத்தின் பிரதான பணிகள் வருமாறு,
நிதிசார்ந்த விடயங்களை அறிக்கையிடல்
முகாமைத்துவ தகவல்களை வழங்குதல்
உற்பத்தி கிரயமிடல் மற்றும் விலை குறித்தல்
வரவு செலவு திட்டம் மற்றும் காசுப்பாய்ச்சல் முகாமைத்துவம்
 


Copyright © 2013 State Pharmaceuticals Manufacturing Corporation of Sri Lanka
No.11, Sir John Kotelawala Mawatha,Kandawala Estate,Ratmalana,
Sri Lanka.

Last Update:
13-10-2017 09:23